அரசியல் கைதி சிறையில் மரணம்

19 வயதில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதி ஒருவர் சிறையில் 46 வயதில் மரணம் 1993 ஆம் ஆண்டு செம்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதி சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த அரசியல் கைதி ஒருவர் 01-01-2020 அன்று தனது 46 வயதில் சுகயீனம் காரணமாக இறந்துள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி வீட்டில் இருந்தபோது, கிழக்கில் 600 காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபராக 1993 ஆண்டு தனது 19 வயதில் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு … Continue reading அரசியல் கைதி சிறையில் மரணம்